தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக பரவிய போலிச் செய்தியை நம்பிய தொழிலாளார்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த மாநிலங்களில் வேலை இல்லததால், அதிக கூலி கிடைக்கும் தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வருகிறார்கள். அதுவும் மத்தியில் பாஜக இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பின்னர், வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளால் வடமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலார்கள் அதிகளவில் தென்னிந்தியாவிற்கு வருகை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் தமிழகத்திற்கு கூலி […]