உங்கள் வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத பணம் உள்ளதா? வங்கிகளில் இந்த வைப்புத்தொகையை எவ்வாறு பெறுவது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக பயன்படுத்தாத சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகளில் உள்ள இருப்புகள் பற்றியும், அல்லது 10 ஆண்டுகளாக “கிளைம் செய்யப்படாத வைப்புத்தொகைகள்” குறித்தும் அறிவது எவ்வாறு என காணலாம். கோரப்படாத வைப்புத்தொகையை எவ்வாறு கோருவது?ஆர்பிஐ விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வங்கியும் உரிமை கோரப்படாத கணக்குகளின் விவரங்களை அதன் இணையதளத்தில் காட்ட வேண்டும். இணையதளத்தில் உள்ள விவரங்களைச் சரிபார்த்த பிறகு, […]