சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இங்கு முழுவதும் பனி படர்ந்து காணப்படும். மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் சீசன் தொடங்கிவிட்டால் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். இந்நிலையில் கேங்டாக்கில் இருந்து நாதுலா செல்லும் வழியில் […]