உங்கள் வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத பணம் உள்ளதா? வங்கிகளில் இந்த வைப்புத்தொகையை எவ்வாறு பெறுவது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக பயன்படுத்தாத சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகளில் உள்ள இருப்புகள் பற்றியும், அல்லது 10 ஆண்டுகளாக “கிளைம் செய்யப்படாத வைப்புத்தொகைகள்” குறித்தும் அறிவது எவ்வாறு என காணலாம். கோரப்படாத வைப்புத்தொகையை எவ்வாறு கோருவது?ஆர்பிஐ விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வங்கியும் உரிமை கோரப்படாத கணக்குகளின் விவரங்களை அதன் இணையதளத்தில் காட்ட வேண்டும். இணையதளத்தில் உள்ள விவரங்களைச் சரிபார்த்த பிறகு, […]
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவை அரையிறுதிக்கு முன்னேறிய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்
சென்னையில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெறுகின்றது. அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெறும் இந்த கோப்பை முன்னேறியுள்ள இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியார். கால் இறுதி ஆட்டத்தில், அர்ஜுன் எரிகைசி மற்றும் பிரக்ஞானந்தா, இந்திய கிராண்ட் மாஸ்டர்களாக, பரபரப்பான வெற்றிகளை பெற்றனர். அரையிறுதியில், பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபேபியானோ அணியுடன் விளையாடுகின்றார். அதனால், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு அவர் உலகக் கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். “உலகக் கோப்பை செஸ் தொடரில், விஸ்வநாதன் […]
சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு… சுற்றுலா பயணிகள் பலர் பலி… 150 பேரை காணவில்லை!
சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இங்கு முழுவதும் பனி படர்ந்து காணப்படும். மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் சீசன் தொடங்கிவிட்டால் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். இந்நிலையில் கேங்டாக்கில் இருந்து நாதுலா செல்லும் வழியில் […]
பழைய பென்சன் திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை.. கை விரித்த மத்திய அரசு!
பென்சன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை என மத்திய இணையமைச்சர் தகவல். பழைய பென்சன் திட்டத்துக்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மத்திய அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ஐந்து மாநிலங்கள் கோரிக்கை! பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய மாநில அரசுகள், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) செயல்படுத்த திட்டுமிட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் […]
வெறும் 99 ரூபாய்க்கு சிலிக்கான் வேலி வங்கியை கைப்பற்றிய HSBC வங்கி!
சிலிக்கான் வேலி வங்கியின் (Silicon Valley Bank) இங்கிலாந்து பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளது எச்எஸ்பிசி வங்கி (HSBC Bank). அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலாகிவிட்டது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி 48 மணி நேரத்தில் திவாலானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி போதிய நிதி இல்லாததால் தன்னிடம் இருந்த பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை […]
IND vs AUS 4th Test: ‘XI அணியில் நீடிக்கும் குழப்பம்’…தரமான வீரரை நீக்கிவிட்டு…சொதப்பல் வீரரை சேர்க்க ரோஹித் திட்டம்..ஏன் இப்படி?
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளைமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்குத்தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம், மூன்றாவது […]
காட்டுத்தீயாய் பரவும் போலிச் செய்தி; திருப்பூரில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.!
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக பரவிய போலிச் செய்தியை நம்பிய தொழிலாளார்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த மாநிலங்களில் வேலை இல்லததால், அதிக கூலி கிடைக்கும் தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வருகிறார்கள். அதுவும் மத்தியில் பாஜக இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பின்னர், வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளால் வடமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலார்கள் அதிகளவில் தென்னிந்தியாவிற்கு வருகை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் தமிழகத்திற்கு கூலி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸாக உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் அதுபற்றிய தகவல் கசிந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்ககெனவே இருக்கும் […]
என்னோட அடுத்த டார்கெட் ரியல் எஸ்டேட்.. முகேஷ் அம்பானியின் புது பிசினஸ்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தற்போது ரியல் எஸ்டேட் (Real estate) தொழிலில் இறங்குவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார். தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் இப்போது 11ஆவது இடத்தில் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஏற்கெனவே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் தொடங்கி ஜியோ, ரீடெய்ல் உள்பட […]